No - 96, Clock Tower Road, Jaffna
0094779967140
சம நீதி, சம வாய்ப்புக்கள், சம பங்களிப்புக்களை வலுவிழப்புக்களுடன் கூடிய நபர்கள் பெறும் ஓர் உலகு.
• சமூகம் சார் புனர்வாழ்வுத் திட்டங்களூடாக சமுதாயத்தி;ல் உள்ள வலுவிழப்புக்களு;டன் கூடிய நபர்களை- மாற்றாற்றல் உள்ளோரை அணுகுதல் • மனித உரிமைகள் வலுவிழந்தோருக்கான உரிமைகள் மேலோங்கி இருக்க பரிந்துரைப்பதும் ஓர் இலங்கை பிரஜையாக செயற்பாடுடன் கூடிய பங்களிப்பை வழங்க ஊக்குவித்தலும். • வலுவிழப்புடன் கூடிய நபர்கள் அனுபவித்துவரும் வலுவிழப்பு தொடர்பான பயம், தவறான புரிந்து கொள்ளல்கள், களங்கங்கள், உளக் காயங்கள் இவைகளில் இருந்து குணம் பெற உதவுதல